● கடும் குளிர் : இல் து பிரான்ஸ் உட்பட 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
21 தை 2025 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 13023
இன்று ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடும் குளிர் காரணமாக இல் து பிரான்சின் சில மாவட்டங்கள் உட்பட நாட்டின் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Météo France தெரிவித்த தகவல்களின் படி, இன்று அதிகபட்சமாக -4°C வரை குளிர் நிலவும் எனவும், Aisne, Calvados , Côte-d'Or, Eure, Eure-et-Loir, Loiret, Nièvre, Oise, Orne, Saône-et-Loire, Seine-Maritime, Somme ஆகிய மாவடங்களுடன், இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த Seine-et-Marne, Yvelines, Essonne மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான குளிர் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த 16 மாவட்டங்களுக்கும் 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan