ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யும் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விபரங்கள்

19 தை 2025 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 4341
காசா மீது இஸ்ரேல் போர் தாக்குதலை அதி தீவிரமாக நடத்தி வருகின்றது.
ஹமாஸ் அமைப்பினால் விடுதலை செய்யப்படவுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியிட்டுள்ள விபரங்களின் படி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இளையவர்களும்முதியவர்கள் சிலரும் விடுதலைசெய்யப்படவுள்ளனர்.
இவர்களின் படங்களை இஸ்ரேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளில் பிறந்து 9 மாதத்தில் கடத்தப்பட்ட குழந்தையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
86 வயது நபர் ஒருவரையும் விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025