€13 மில்லியன் வென்ற தம்பதியினர்!!
18 தை 2025 சனி 13:57 | பார்வைகள் : 17858
தம்பதியினர் இருவர் அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு ஒன்றில் €13 மில்லியன் யூரோக்கள் பணம் வென்றுள்ளனர்.
Savoie மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் இருவருக்கே இந்த அதிஷ்ட்டம் கிடைத்துள்ளது. Loto அதிஷ்ட்டலாபச் சீட்டு ஒன்றினை வாங்கிய அவர்களுக்கு, வெற்றி இலக்கமாக 2,4,9,27,27 எனும் எண்களும், அதிஷ்ட்ட இலக்கமாக 4 எனும் இலக்கமும் கிடைத்துள்ளன. அதை அடுத்து அவர்கள் வெற்றி பெற்றதோடு, அவர்களுக்கு €13 மில்லியன் யூரோக்கள் வெற்றிப்பயணமும் கிடைத்துள்ளது.
Savoie மாவட்டத்தில் இந்த அளவு தொகை வெற்றிகொள்ளப்படுவது இது முன் முறையாகும். முன்னதாக தனி நபர் ஒருவர் €8 மில்லியன் யூரோக்கள் பணத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan