இலங்கையில் அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!
14 தை 2025 செவ்வாய் 11:42 | பார்வைகள் : 9150
அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த மாதத்திற்குள் பணிகளை நிறைவுசெய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan