வெள்ளம் : நாளை ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
10 தை 2025 வெள்ளி 14:14 | பார்வைகள் : 9415
வெள்ள அனர்த்தம் காரணமாக நாளை ஜனவரி 11 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados, Eure, Ille-et-Vilaine, Maine-et-Loire, Oise, Seine-Maritime மற்றும் Val-d'Oise ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட உள்ளது.
அதேவேளை, 55 மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தபட்ச எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan