TGV : Inoui மற்றும் Ouigo கட்டணங்கள் அதிகரிப்பு!!
7 தை 2025 செவ்வாய் 17:25 | பார்வைகள் : 9392
குறைந்த கட்டணத்தில் இயங்கும் நெடுந்தூர தொடருந்து சேவைகளான Inoui மற்றும் Ouigo ஆகிய சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன.
நாளை, ஜனவரி 8 ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. 1.5% சதவீதத்தால் விலையேற்றம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதை அடுத்து கட்டணங்களில் 1 யூரோ முதல் 7 யூரோக்கள் வரை விலை பயண தூரத்தை பொறுத்து கட்டணம் மாறுபட உள்ளது.
”பணவீக்கம் காரணமாக” இந்த விலையேற்றம் இடம்பெற உள்ளது.
அதேவேளை, Intercités தொடருந்துகளுக்கான கட்டணம் 1.9% சதவீதத்தால் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan