பனிப்பொழிவு தொடர்கிறது... நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
7 தை 2025 செவ்வாய் 15:51 | பார்வைகள் : 7591
நாட்டின் வடக்கு பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு பதிவாகி வருகிறது. அது நாளை ஜனவரி 8, புதன்கிழமையும் தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Seine-Maritime, Nord, Pas-de-Calais மற்றும் Somme ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ”செம்மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 5 தொடக்கம் 10 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செல்லும் படியும், அதிகபட்சமாக மணிக்கு 20 கி.மீ வேகத்தில் பயணிக்கும் படியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan