ஒரு வாட்டி போய்ட்டு வந்ததுக்குத்தான்டி சண்டையே நடக்குது!

25 கார்த்திகை 2024 திங்கள் 10:12 | பார்வைகள் : 3848
மனைவி: என்னங்க.. இங்க பாருங்க.. பக்கத்து வீட்டுல பயங்கரமா சண்டை நடக்குது. புருஷன் பொண்டாட்டிக்கு இடையே ஏதோ பிரச்சினை போல. பொண்டாட்டியைப் போட்டு அந்த அடி அடிக்கிறார் பாருங்க அந்தம்மாவோட வீட்டுக்காரர்.
கணவன்: அதெல்லாம் நமக்கு எதுக்குடி.. பேசாம கம்முனு இரு.
மனைவி: என்னங்க இது இப்படி இருக்கீங்க.. என்னன்னு போய் ஒரு வாட்டி பார்த்துட்டுத்தான் வாங்களேன்.
கணவன்: அடியே.. நான் ஒரு வாட்டி அங்க "போய்ட்டு" வந்ததாலதான் சண்டையே நடக்குது!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1