Paristamil Navigation Paristamil advert login

போரிடத் தயாராகும் பிரித்தானிய ராணுவத் தலைவர் அறிவிப்பு

போரிடத் தயாராகும் பிரித்தானிய ராணுவத் தலைவர் அறிவிப்பு

22 கார்த்திகை 2024 வெள்ளி 15:06 | பார்வைகள் : 7472


ரஷ்ய - உக்ரைன் போர் மும்முரமாகிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று இரவே போரிடத் தயார் என பிரித்தானிய ராணுவத் தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பாதுகாப்புக் கமிட்டி முன் பேசிய பிரித்தானிய ராணுவ துணைத் தலைவரான Robert Magowan, புடின் மற்றொரு கிழக்கு ஐரோப்பிய நாட்டை ஊடுருவ முயல்வாரானால், ரஷ்யாவை எதிர்த்துப் போரிட இன்று இரவே பிரித்தானிய படைகள் தயார் என்று கூறியுள்ளார்.

பிரித்தானிய இராணுவம் இன்று இரவு போர் செய்ய அழைக்கப்படுமானால், இன்றிரவே ராணுவம் போர் செய்யும் என்றார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்