கிறிஸ்மஸ் கொடுப்பனவுகள் - இன்று வழங்கப்படுகிறது!!
17 மார்கழி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 9074
இன்று டிசம்பர் 17, செவ்வாய்க்கிழமை இவ்வருடத்துக்கான கிறிமஸ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.
குறைந்த வருமானத்தைக் கொண்ட இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன. கொடுப்பனவுகள் தானியங்கி முறையில் விநியோகிக்கப்படும் எனவும், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளத்தேவையில்லை எனவும், வங்கிகளில் வைப்பிலிடப்படும் எனவும் கொடுப்பனவுகளை வழங்கும் France Travail அறிவித்துள்ளது.
revenu de solidarité active (RSA), l'allocation de solidarité spécifique (ASS) மற்றும் l'allocation équivalent retraite (AER) போன்ற கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கே இந்த கிறிஸ்மஸ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடுப்பனவு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி france bleu)



























Bons Plans
Annuaire
Scan