இலங்கை சபாநாயகர் இராஜினாமா
13 மார்கழி 2024 வெள்ளி 12:32 | பார்வைகள் : 5291
அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்
கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan