குளிர்கால மருந்துகள் பெற்றுக்கொள்ள - மருந்துச் சீட்டு கட்டாயம்!!
10 மார்கழி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 16186
குளிர்கால மருந்துகளை (Traitements anti-rhume) பெற்றுக்கொள்ள மருத்துவரின் மருந்துச் சீட்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Actifed, Dolirhume, Humex, Nurofen Rhume மற்றும் Rhinadvil போன்ற மருந்துகளை மருந்தகங்களில் பெற்றுக்கொள்வது சிரமமாகியுள்ளது. இந்த மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்ளுவது ஆபத்தாக முடியும் என பிரெஞ்சு மருந்தக பாதுகாப்பு கூட்டுத்தாபனம் (ANSM) அறிவித்துள்ளது.
இவ்வகை மருந்துகள் நரம்பியல் தொடர்பான நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan