Paristamil Navigation Paristamil advert login

புகலிடக்கோரிக்கையை நிறுத்துவது தொடர்பில் பிரான்ஸ்!!

புகலிடக்கோரிக்கையை நிறுத்துவது தொடர்பில் பிரான்ஸ்!!

9 மார்கழி 2024 திங்கள் 19:25 | பார்வைகள் : 7631


சிரியாவில் சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, பிரான்ஸ் புகலிட கோரிக்கை முன்வைத்துள்ள அனைவருக்கும் அதனை நிராகரிக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சிரியாவின் ஜனாதிபதி Bashar al-Assad, நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். அங்கு கிளர்ச்சிப்படைகள் தலைநகரை முற்றுகையிட்டுள்ளன. 

இந்நிலையில், பிரான்சில் வசிக்கும் சிரியாவைச் சேர்ந்த அரசியல் அகதிகளுக்கான புகலிடக்கோரிக்கைகளை முழுவதுமாக இரத்துச் செய்ய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக BFMTV செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்