சிரியாவில் கிளர்ச்சி... பரிசில் மக்கள் கொண்டாட்டம்!!
9 மார்கழி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 9258
சிரியாவில் ஆயுத கிளர்ச்சி போராட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், பரிசில் வசிக்கும் சிரிய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Place de la République பகுதியில் நேற்று டிசம்பர் 8 ஆம் திகதி பிற்பகல் ஒன்றுகூடிய சிரிய மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் நாட்டு தேசியக்கொடியை காற்றில் அசைத்து கோஷங்கள் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். சிலர் சிரியாவின் தேசிய கீதத்தை சத்தமாக பாடினார்கள்.
சிரியாவினை ஆட்சிசெய்த சர்வதிகாரி Bashar al-Assad இன் ஆட்சிக்காலத்தை கிளர்ச்சியாளர்கள் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.அவர் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக அறிய முடிகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan