மூடப்பட்டுள்ள - மூன்று மெற்றோ நிலையங்கள்!

7 மார்கழி 2024 சனி 08:18 | பார்வைகள் : 10210
இன்று நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழா காரணமாக மூன்று மெற்றோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
(RER B நிலவரம்..)
Pont Neuf நிலையம் மாலை 5 மணியில் இருந்து இரவு 11 மணிவரை மூடப்பட உள்ளது.
Cité ம்ற்றும் Saint-Michel Notre-Dame இரவு 8 மணிவரை மூடப்பட்டுள்ளது.
RER C சேவைகள் சில பாதிக்கப்பட உள்ளன. தாமங்களையும் சந்திக்கும். குறிப்பாக Invalides முதல் Gare d'Austerlitz நிலையம் வரை மாலை 4 மணி முதல் சேவைகள் தடைப்படும்.
Saint-Michel நிலையம் இவ்வார இறுதி நாட்கள் முழுவதும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1