நேரமாற்றம்!
26 ஐப்பசி 2024 சனி 01:13 | பார்வைகள் : 17565
குளிர்காலத்துக்கான நேர மாற்றம் நாளை ஒக்டோபர் 26 - 27 சனிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமைக்கு உட்பட்ட இரவு இடம்பெற உள்ளது.
அதிகாலை 3 மணிக்கு (3h du matin) நேரம் ஒருமணிநேரமாக குறைக்கப்பட்டு 2 (2h du matin) மணியாக மாற்றப்படும். தொலைபேசிகள், மடிக்கணணிகள், கணனி போன்ற சாதனங்கள் தானியங்கியாக நேர மாற்றத்துக்கு உள்ளாகும். ‘அனலொக்’ வகை கடிகாரங்கள் வைத்திருப்பவர்கள் தங்களது கடிகாரங்களில் இந்த நேர மாற்றத்தை கைமுறையாக மாற்றவேண்டும்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் ’ஓவன்’களில் நேர பயன்பாடு இருந்தால். அது தொடர்பில் கவனம் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan