புறநகர் பரிசில் துப்பாக்கிச்சூடு.. இளைஞன் பலி.. !!
24 ஐப்பசி 2024 வியாழன் 13:59 | பார்வைகள் : 9009
பரிசின் புறநகர் பகுதியான Nanterre இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் Hauts-de-Seine மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒக்டோபர் 22, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 7.62 மி.மீ கலிபர் வகை துப்பாக்கியினால், வீதியில் இருந்த ஒருவரை ஆயுததாரி ஒருவர் சுட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன், நேற்று மாலை 4 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan