Noisy-Champs : தொடருந்து நிலையத்துக்குள் பாய்ந்த மகிழுந்து!
23 ஐப்பசி 2024 புதன் 16:28 | பார்வைகள் : 11789
மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தொடருந்து நிலையத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று ஒக்டோபர் 23, புதன்கிழமை இச்சம்பவம் Noisy-Champs (Seine-Saint-Denis) தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றது. நண்பகலுக்கு சற்று முன்னதாக தொடருந்து நிலையத்தை நோக்கி வந்த மகிழுந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று தொடருந்து நிலையத்தின் முகப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.
அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. ஆனால் இச்சம்பவத்தினால் Noisy-le-Grand–Mont d'Est - Torcy நிலையங்களுக்கிடையிலான RER A சேவை சிறிதுநேரம் தடைப்பட்டது.
(தொடருந்து சேவைகள் சில நிமிடங்களிலேயே மீண்டும் இயக்கப்பட்டது)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan