Paristamil Navigation Paristamil advert login

 திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா

 திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா

20 ஐப்பசி 2024 ஞாயிறு 11:31 | பார்வைகள் : 9145


இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவை திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவை சேனாதிராஜாவை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் பிருந்தாவன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.  

இதன் போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்ததோடு அவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்