இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் பலி...?

18 ஐப்பசி 2024 வெள்ளி 14:42 | பார்வைகள் : 6328
காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் இது குறித்து உறுதி செய்ய மறுத்துள்ளது.
இதேவேளை சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களேவெளியாவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025