இலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!
18 ஐப்பசி 2024 வெள்ளி 10:48 | பார்வைகள் : 5029
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 197,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது


























Bons Plans
Annuaire
Scan