சீரற்ற காலநிலை.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
17 ஐப்பசி 2024 வியாழன் 07:08 | பார்வைகள் : 12083
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் மற்றும் சில இடங்களில் புயல் வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. பிரான்சின் தெற்கு மாவட்டங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும்,
Alpes-Maritimes, Ardèche, Aveyron, Corrèze, Gard, Loire, Haute-Loire, Lot, Lozère, Pyrénées-Atlantique, Tarn, Aude ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக தெற்கு பகுதிகளில் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் மணிக்கு 90 கி.மீ வேகம் வரை புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan