சட்டவிரோத குடிவரவு - இத்தாலிக்கு பயணமாகும் பிரதமர் Michel Barnier..!!
16 ஐப்பசி 2024 புதன் 15:28 | பார்வைகள் : 12540
பிரதமர் Michel Barnier, இவ்வார வெள்ளிக்கிழமை இத்தாலிக்கு பயணமாக உள்ளதாக பிரதமர் மாளிகை அறிவித்துள்ளது.
பிரதமருடன் உள்துறை அமைச்சர் Bruno Retailleau உம் உடன் பயணிக்க உள்ளார். அவர்கள் இருவரும் இத்தாலியின் வெளியுறவுத்துறை அமைச்சர் Antonio Tajani மற்றும் உள்துறை அமைச்சர் Matteo Piantedosi ஆகிய இருவரைச் சந்தித்து உரையாக உள்ளனர்.
பின்னர் அவர்கள் நால்வரும் இத்தாலியின் எல்லை நகரங்களான Menton - Ventimiglia ஆகிய இரு நகரங்களுக்கும் பயணிக்க உள்ளனர்.
சட்டவிரோத குடிவரவுகளை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த இந்த விஜயம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan