அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

12 கார்த்திகை 2024 செவ்வாய் 13:53 | பார்வைகள் : 8311
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 19 சதம், விற்பனை பெறுமதி 297 ரூபாய் 22 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபாய் 8 சதம், விற்பனை பெறுமதி 383 ரூபா 59 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 318 ரூபாய் 14 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாய் 53 சதம், விற்பனை பெறுமதி 340 ரூபாய் 5 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 214 ரூபாய் 48 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187 ரூபாய் 17 சதம், விற்பனை பெறுமதி 196 ரூபாய் 95 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 10 சதம், விற்பனை பெறுமதி 224 ரூபாய் 38 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 86 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 94 சதம்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1