முந்தலில் மனைவி உயிரிழப்பு : தலைமறைவான கணவன்
11 கார்த்திகை 2024 திங்கள் 11:22 | பார்வைகள் : 10317
புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் , மஹமா எலிய பதுலுஓய பிரதேசத்தைச் சேர்ந்த 27 பெண் ஒருவர் ஆவார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவன் தற்போது அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான , மேலதிக விசாரணைகளை முந்தலம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan