கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்
10 கார்த்திகை 2024 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 6172
கனடாவின் யுகுனின் கெனோன் பகுதியில் 5.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கனடிய இயற்கை வள நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக நிலநடுக்கத்தின் அளவு 5.8 ரிச்டர் என அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் 5.3 ரிச்டர் என திருத்தம் செய்யப்பட்டது.
சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் இதற்கு முன்னர் இவ்வாறு நிலநடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பகுதியில் இதற்கு முன்னர் இவ்வாறு நில நடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan