இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு
3 கார்த்திகை 2024 ஞாயிறு 12:27 | பார்வைகள் : 9916
பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அத்துடன் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க தற்போதுள்ள அரசாங்கத்திடம் பணம் இருந்திருந்தால் அதனை ஒரே நேரத்தில் செய்திருக்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.


























Bons Plans
Annuaire
Scan