பரிஸ் : 43 ஆண்டுகளில் இல்லாத மழை.. கடந்த ஒக்டோபரில் பதிவு!
2 கார்த்திகை 2024 சனி 18:16 | பார்வைகள் : 11969
சென்ற மாதமான ஒக்டோபரில் தலைநகர் பரிசில் 131 மி.மீ மழை பதிவானது. ஒக்டோபர் மாதம் ஒன்றில் பரிஸ் இதுபோன்ற மழையை கடந்த 43 ஆண்டுகளில் சந்தித்ததில்லை.
21 ஆம் நூற்றாண்டில் பரிசில் ஒக்டோபர் மாதம் ஒன்றில் பதிவான ஐந்தாவது அதிக மழை இதுவாகும். முன்னதாக 1896 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 166.9 மி.மீ மழை பதிவானது.
இவ்வருடத்தின் ஒக்டோபரில் மொத்தமாக நான்கு நாட்கள் மட்டுமே சூரிய ஒளி பதிவானது. மொத்தமாக 97.57 மணிநேரம் மட்டுமே சூரிய ஒளி பரிசில் பதிவானது. அதேவேளை, பதிவான இந்த வெப்பம், சராசரியான ஒக்டோபர் மாத வெப்பத்தை விட (16.5°C) அதிகமாக 17.4°C பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire