'pouches nicotine' எனும் நிக்கோட்டின் கலந்த சரைகளுக்கு தடை.
30 ஐப்பசி 2024 புதன் 07:40 | பார்வைகள் : 17711
'pouches nicotine' எனும் புகையிலை சுவையுடன் வேறு பல சுவைகள் கலந்து விற்கப்பட்டு வரும் 'pouches nicotine' க்கு விரைவில் தடை விதிக்கப்படும் என பிரான்ஸ் சுகாதார அமைச்சர் Geneviève Darrieussecq இன்று 'Le Parisien' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியல் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் புகைத்தல் பழக்கத்தை மறப்பதற்கு நுகரப்பட்ட 'pouches nicotine' இன்று இளையோர் மத்தியில் அதற்கு அடிமையாக்கி உள்ளது என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். "இதனை நுகர்வதால் வலிப்பு, வாந்தி நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. ஆனால் இளையோர் இதனை நுகரும் போது ஏற்படும் மூளையின் மெல்லிய நினைவிழப்பை மகிழ்ச்சியான நிலையில் இருப்பதாக உணர்ந்து கொள்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்கள் இவற்றை நுகரும்பொழுது மிகப்பெரும் தாக்கங்களை உடலிலும் நுரையீரலிலும் மூளைப் பகுதியிலும் ஏற்படுத்தும் எனவே இதனை விரைவில் தாம் தடை செய்ய இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் தனது செவ்வியல் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan