அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பு!!
29 ஐப்பசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 10531
SMIC எனப்படும் அடிப்படைச் சம்பளம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
வாரத்துக்கு 35 மணிநேரங்கள் பணிபுரியும் ஒருவருக்கு 2% சதவீதத்தால் இந்த அதிகரிப்பு இடம்பெறுகிறது. பிரான்சின் பிரதான நிலப்பரப்பு மற்றும் France, Guadeloupe, Guyana, Martinique, Réunion, Saint-Barthélemy, Saint-Martin, Saint-Pierre-et-Miquelon போன்ற கடல்கடந்த நிர்வாகப்பிரிவுகளில் பணிபுரிபவர்களுக்கும் இந்த அதிகரிப்பை பெறுவார்கள்.
அடிப்படைச் சம்பளம் €11.88 யூரோக்களால் அதிகரித்து, €1,801,80 ஆக உயர்வடைகிறதாக அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan