நான்கவது மாடியில் இருந்து விழுந்த 8 வயதுச் சிறுவன்.. சகோதரன் கைது!
28 ஐப்பசி 2024 திங்கள் 10:38 | பார்வைகள் : 18837
குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் இருந்து 8 வயதுடைய சிறுவன் ஒருவன் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
Isère மாவட்டத்தின் Villefontaine நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் 27, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்குள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த சிறுவன் ஒருவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவனது 27 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan