ஜெயிலர் 2-இல் நடிக்கும் ரஜினி.
27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:12 | பார்வைகள் : 5499
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியான படம் 'ஜெயிலர்'.படத்தில் ரஜினிகாந்துடன் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷராப், விநாயக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று உலகெங்கிலும் ரூ. 650 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு படத்தின் 2ம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பல தகவல்கள் வெளியானது. மேலும் படத்தின் 2ம் பாகத்திற்கு 'ஹுக்கும்' என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராமலேயே இருந்தது. இந்த நிலையில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'Bloody Beggar' படம் தீபாவளி (அக்டோபர் 31) அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை நெல்சன் தயாரித்துள்ளார்.
'Bloody Beggar' படத்தின் ப்ரோமோஷனுக்காக பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் ஜெய்லர் 2 படம் குறித்து பேசிய நெல்சன் கூறுகையில், ''கூலி படம் முடிந்தவுடன் விஜய் சாருடன் படம் பண்ணவுள்ளேன்'' என்று கூறினார். ஜெயிலர் 2 என்று படத்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் இதற்கு முன் வெளியான தகவல்களை வைத்து பார்க்கும் போது ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தை தான் நெல்சன் குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan