விஜய் 70வது படத்தில் நடிக்கிறாரா?
                    27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:04 | பார்வைகள் : 5415
கோட் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவே தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டார் விஜய். ஆனால்
விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லி, ஜவான் படத்தை அடுத்து ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் மீண்டும் ஒரு படம் இயக்கப் போவதாகவும், அந்த படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அட்லி விஜய் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போக போக தான் தெரியும்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan