Michel Barnier இன் அரசாங்கமும், பின்னால் நடக்கும் சம்பவங்களும்.
20 புரட்டாசி 2024 வெள்ளி 09:01 | பார்வைகள் : 9356
சம்பவம் ஒன்று!
"அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நேரத்தில், உள்துறை அமைச்சகத்தின் அனைத்து முகவர்களுக்கும் நான் ஒரு செய்தியை அனுப்புகிறேன், அவர்களின் அர்ப்பணிப்புக்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன்"
என தன் x செயலியில் பதிவிட்டார் ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin. இதனால் தான் புதிய அரசாங்கத்தில் அங்கம் வகுக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் இரண்டு!
"வலதுசாரி அரசாங்கம் அமைவதிகன் மூலம் வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்ட து" இடதுசாரி தலைவர்களில் ஒருவரான Sandrine Rousseau அவர்கள்.
சம்பவம் மூன்று!
"ஆக்கபூர்வமான அமைச்சர்களே தெரிவாகியுள்ளார்,
வரும் ஞாயிறுக்கிழமைக்கு முன்னர் அமைச்சர்கள் பரிமாற்றம் ஆக்கபூர்வமாய் சுமார் ஐம்பது நிமிடங்கள் நீடிக்கும்" Matignon என்னும் பிரதமர் மாளிகை செய்திக்குறிப்பு.
சம்பவம் நான்கு!
புதிய அமைச்சரவையில் இராணுவ அமைச்சர் Sébastien Lecornu, பிரந்தியங்களின் பொறுப்பு அமைச்சர் Catherine Vautrin, கலை, கலாச்சாரம் அமைச்சர் Rachida Dati, உள்துறை அமைச்சர் Bruno Retailleau, கடல் கடந்த பிராந்தியங்களின் அமைச்சர் François-Noël, நிறைவாக Annie Genevard விவசாயத் துறை அமைச்சர். இதுவரை கசிந்த புதிய அமைச்சர்களின் பட்டியலில் சில பெயர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan