அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!
14 புரட்டாசி 2024 சனி 08:00 | பார்வைகள் : 10292
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் 13-09-2024 பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.
மேலும், மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan