Paristamil Navigation Paristamil advert login

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

10 புரட்டாசி 2024 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 5717


2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஆராயும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்