இலங்கையில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி

8 ஐப்பசி 2024 செவ்வாய் 16:19 | பார்வைகள் : 5805
இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 3 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா 74 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 81 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 1 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 336 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 352 ரூபாய் 1 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 73 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 17 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபாய் 82 சதம், விற்பனைப் பெறுமதி 202 ரூபாய் 72 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 40 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 94 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 2 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1