Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் இராட்சத பூசணிக்காய்

கனடாவில் இராட்சத பூசணிக்காய்

8 ஐப்பசி 2024 செவ்வாய் 10:10 | பார்வைகள் : 2542


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாரிய பூசணிக்காய்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றுக்கிடையில் போட்டி நடத்தப்பட்டது.

ஒரேன்ஜினா என பெயரிடப்பட்ட பூசணிக்காய் 526 கிலோ கிராம் எடையைக் கொண்டிருந்தது.

இந்த பூசணிக்காயை விளைவித்த விவசாயிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

எடை கூடியது, அழகான, நீளமான, பெரிய என பல்வேறு வகைகளில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது.

தர்பூசணி காய்களுக்காகவும் இவ்வாறான போட்டி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் எடை கூடிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனை 1225 கிலோ கிராம் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்