லெபனானின் பயங்கரவாத சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்!
7 ஐப்பசி 2024 திங்கள் 09:34 | பார்வைகள் : 13699
லெபனானின் தெற்கே அமைந்த பயங்கரவாத சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் படையினர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதளப் பதிவில்,
அவர்கள் சுரங்கத்திற்குள் இருக்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதில், சமையலறை ஒன்றும், வசிக்கும் இடம், போருக்கு பயன்படுத்தும் பைகள், குளிர்சாதன பெட்டி ஒன்று மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
ஹிஸ்புல்லாவின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படையெடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதில் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan