T1 ட்ராமில் மோதி ஒருவர் காயம்!!
6 ஐப்பசி 2024 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 19094
மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் (trottinette) ஒன்றில் பயணித்த ஒருவர், ட்ராம் ஒன்றுடன் மோதி காயமடைந்துள்ளார்.
ஒக்டோபர் 5, வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணி அளவில் இச்சம்பவம் Gennevilliers நகரில் இடம்பெற்றது. Pierre Timbaud திரும்பத்தில் உள்ள சிவப்பு சமிக்ஞையில் நிற்காமல் வேகமாக பயணித்துள்ளார் எனவும், அதை அடுத்தே ட்ராமுடன் மோதவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan