தி டெஸ்ட் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா?
2 ஐப்பசி 2024 புதன் 14:47 | பார்வைகள் : 7192
தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தமிழ் படம் 1, 2 , விக்ரம் வேதா, ஜகமே தந்திரம் போன்ற பல படங்களைக் தயாரித்தவர் . முதல் முறையாக சசிகாந்த் இவர் இயக்கி, தயாரித்து வரும் திரைப்படம் 'தி டெஸ்ட்'.
இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தை நேரடியாக 2025ம் ஆண்டிற்கான நேரடி ஓடிடி படமாக வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தயாரித்த ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan