நேரந்தவறாமை : RER B சேவைகளில் முன்னேற்றம்..!!
2 ஐப்பசி 2024 புதன் 11:13 | பார்வைகள் : 10262
ஒவ்வொரு ஆண்டும் RER B சேவைகளின் நேரந்தவறாமையை முன்னேற்ற பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், இவ்வருடத்தின் ஜனவரியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை RER B சேவைகளில் 89% சதவீதமானவை குறித்த நேரத்தில் இயக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நேரத்தில் நிலையங்களை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2023. இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் 3% சதவீதம் சேவை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், 2035 ஆம் ஆண்டில் 95% சதவீத முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் Île-de-France Mobilités அறிவித்துள்ளது.
RER B சேவையானது நாள் ஒன்றில் ஒரு மில்லியன் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan