30 வருடங்களின் பின்னர் பரிசில் பதிவான மிகக்குறைந்த வெப்பம்!
30 புரட்டாசி 2024 திங்கள் 10:00 | பார்வைகள் : 8482
நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் 6.4℃ எனும் மிகக்குறைந்த வெப்பம் பதிவானது. செப்டம்பர் மாதம் ஒன்றில் தலைநகரில் இதுபோன்ற குறைந்த வெப்பம் பதிவாகுவது மிக அரிதான நிகழ்வாகும்.
செப்டம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை காலை Paris-Montsouris நிலையத்தில் இந்த குறைந்த வெப்பம் பதிவானதாகவும், முன்னதாக இதுபோன்ற ஒரு கிட்டத்தட்ட குளிர் நிலவிய நாள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு பதிவானதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்தின் காலை ஒன்றில் 12°C வரையான மிதமான வெப்பம் நிலவுகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan