■ Roland-Garros அரங்கில் இருந்து நகை, பணம் திருட்டு..!
29 புரட்டாசி 2024 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 10204
பரிசில் உள்ள Roland-Garros அரங்கில் இருந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவம் செப்டம்பர் 26, வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 20,000 யூரோக்கள் மதிப்புள்ள நகை மற்றும் €11,000 யூரோக்கள் பணம் போன்றவை கொள்ளையிடப்பட்டுள்ளன.
மறுநாள் காலையே இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan