பரிசில் இருந்து பெர்லின் நகருக்கு நேரடி அதிவேக தொடருந்து சேவை!
24 புரட்டாசி 2024 செவ்வாய் 14:10 | பார்வைகள் : 9064
பிரான்சின் தொடருந்து சேவைகளை வழங்கும் SNCF Voyageurs நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் தொடருந்து சேவைகளை வழங்கும் Deutsche Bahn நிறுவனமும் இணைந்து இரு நாடுகளுக்குமான புதிய தொடருந்து சேவைகளை வழங்க உள்ளது.
இவ்வருடம் டிசம்பர் 16 ஆம் திகதி முதல், இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. பரிசில் இருந்து புறப்படும் இந்த தொடருந்து Strasbourg இல் தரித்து, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெர்லின் நகரை சென்றடையும்.
பரிசில் இருந்து காலை 9.55 மணிக்கும், பெர்லினில் இருந்து முற்பகல் 11.54 மணிக்கும் தொடருந்து புறப்படும்.
59 யூரோக்களில் இருந்து, 69 யூரோக்கள் வரை கட்டணமும், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவும் 444 இருக்கைகள் கொண்டதாகவும் இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan