Bois de Boulogne பூங்காவில் புதைக்கப்பட்ட இளைஞனின் சடலம்..!!
22 புரட்டாசி 2024 ஞாயிறு 12:35 | பார்வைகள் : 10195
Bois de Boulogne பூங்காவில் புதைப்பட்டிருந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று செப்டம்பர் 21 ஆம் திகதி சனிக்கிழமை இச்சடலம் மீட்கப்பட்டது. 19 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும், முதல்நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் குறித்த இளைஞன் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தேடப்பட்டு வந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அதன் பின்னரே சடலம் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan