புதிய அமைச்சரவை மீது விமர்சனங்கள்..!
22 புரட்டாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 15228
புதிய அமைச்சரவை பட்டியல் நேற்று செப்டம்பர் 21, சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த அமைச்சரவை பட்டியல் மீது பலதரப்பட்ட விமர்சனங்களும் எழுந்துள்ளன.
Jean-Luc Mélenchon தெரிவிக்கையில், 'இந்த அரசாங்கத்துக்கு எந்த எதிர்காலமும் இல்லை. அது விரைவில் கலைக்கப்படவேண்டும்!' என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, Jordan Bardella தெரிவிக்கையில், 'இந்த அரசாங்கத்துக்கு எந்த எதிர்காலமும் இல்லை. நம்பிக்கையும் இல்லை!' என தெரிவித்தார்.
பிரதமர் அறிவிக்கப்பட்டு இரு வாரங்களுக்குப் பின்னர் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan