உலகிலேயே அதிவேக மொபைல் Internet Speed கொண்ட முதல் 10 நாடுகள் - இந்தியா இடம் பெற்றுள்ளதா?

15 ஆவணி 2024 வியாழன் 09:27 | பார்வைகள் : 4106
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் ஒக்லா எனும் நிறுவனம், உலகிலேயே எந்தெந்த நாடுகள் அதிவேக இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது என்ற ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஜூன் 2024 நிலவரப்படி எந்த நாடுகளில் அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) உள்ளது என்பதை பார்க்கலாம்.
10.பஹ்ரைன்
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் பஹ்ரைன் 10 -வது இடத்தில் உள்ளது. இது 113.87 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
9.நெதர்லாந்து
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் நெதர்லாந்து 9 -வது இடத்தில் உள்ளது. இது 120.96 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
8. சவுதி அரேபியா
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் சவுதி அரேபியா 8 -வது இடத்தில் உள்ளது. இது 128.03 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
7. சீனா
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் சீனா 7 -வது இடத்தில் உள்ளது. இது 135.71 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
6. தென் கொரியா
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் தென் கொரியா 6 -வது இடத்தில் உள்ளது. இது 139.04 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
5. டென்மார்க்
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் டென்மார்க் 5 -வது இடத்தில் உள்ளது. இது 144.93 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
4. நார்வே
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் நார்வே 4 -வது இடத்தில் உள்ளது. இது 145.19 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
3. குவைத்
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் குவைத் 3 -வது இடத்தில் உள்ளது. இது 226.56 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
2.ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2 -வது இடத்தில் உள்ளது. இது 323.61 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
1.கத்தார்
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட நாடுகளில் கத்தார் முதல் இடத்தில் உள்ளது. இது 334.63 Mbps இன்டர்நெட் ஸ்பீட் (Internet Speed) கொண்டுள்ளது.
இதில் உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் ஸ்பீட் கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பெறவில்லை.