பயனர்களுக்கு இன்ஸ்டாகிராமின் புதிய Update
14 ஆவணி 2024 புதன் 09:57 | பார்வைகள் : 8127
பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை செய்துள்ளது.
உலகின் முன்னணி செயலிகளில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராம்தான், தற்போது இளைய தலைமுறையினர் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக உள்ளது.
இதில் இருந்த ஒரு அம்சம், ஒரே நேரத்தில் 10 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர முடியும்.
ஆனால், தற்போதைய புதிய அப்டேட் மூலம் 10யில் இருந்து 20 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இனி பகிரலாம்.
உலகம் முழுவதும் இந்த புதிய அம்சம் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாக உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

























Bons Plans
Annuaire
Scan