Paristamil Navigation Paristamil advert login

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி அறிவிப்பு

10 ஆவணி 2024 சனி 12:23 | பார்வைகள் : 2899


இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும்  இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. 

தனஞ்செய டி சில்வா (Dhananjaya de Silva) தலைமையில் 18 வீரர்களுடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

இதில் திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமல், வாண்டர்சே, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

முதல் டெஸ்ட் 21ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் 29ஆம் திகதியும், கடைசி டெஸ்ட் செப்டம்பர் 6ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 4வது இடத்தில் உள்ளது. 

அணி விபரம்:

தனஞ்செய டி சில்வா
திமுத் கருணரத்னே
ஏஞ்சலோ மேத்யூஸ்
தினேஷ் சண்டிமல்
ஜெஃப்ரே வாண்டர்சே
நிஷான் மதுஷ்கா
பதும் நிசங்கா
குசால் மெண்டிஸ்
கமிந்து மெண்டிஸ்
சதீரா சமரவிக்ரமா
பிரபத் ஜெயசூரியா
ரமேஷ் மெண்டிஸ்
அசிதா பெர்னாண்டோ
விஷ்வா பெர்னாண்டோ
கசுன் ரஜிதா
லஹிரு குமரா
நிசல தரகா
மிலன் ரத்னயாகே   


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்